karnataka கர்நாடகாவில் ஓலா கேப்ஸ் வாகனங்களுக்கு தடை! நமது நிருபர் மார்ச் 23, 2019 கர்நாடகாவில் அம்மாநில போக்குவரத்து துறை, ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கு 6 மாதம் தடை விதித்துள்ளது.